Seed Certification
விதை சேமிப்பு :: அமைப்புகள்
விதை சேமிப்பு அமைப்பின் வகைகள்

விதைகள் மொத்தமாக அல்லது பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது.


மொத்தமாக அல்லது திறந்தவெளியில் சேமித்தல்

பின்வரும் காரணங்களால் இந்த வகை சேமிப்பு பின்பற்றப்படுகிறது

  • அதிக அளவில் விதைகளை சேமிக்க முடியும்
  • ஏற்றுதல் மற்றும் இறக்குதலில் எந்த சிரமமும் இருக்காது
  • சாக்கு பைகள் போன்ற சேமிப்பு கொள்கலன்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை
  • சாக்கு பைகளில் சேமிப்பதை விட பூச்சிகள் குறைவாக உள்ளது.பூச்சிகள் இருப்பினும் வாயு மூலம் நீக்கமுடியும்
  • எளிதான ஆய்வு மேற்பார்வை

 


பைகளில் சேமித்தல்

  • விதைகள் பெரும்பாலும் பைகளில் குறுகிய காலத்திற்கு சேமிக்கப்படும். இதற்கு கணிசமான தொழிலாளர் மட்டுமே தேவைப்படுகிறது.
  • நிரந்தர கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்களுக்கு குறைந்த பட்ச முதலீடு போதுமானது.
  • விதைகள் கொண்ட பைகளை சரியான இடைவெளி கொண்ட அலமாரிகளில் அடுக்கி வைக்க வேண்டும். இதனால் பைகள் வியர்த்து நனைவது கட்டுபடுத்தப் படும். ஆனால் இதற்கான செலவு அதிகமாகஇருக்கும்.




 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam